skvSchool
பள்ளியின் சிறப்பம்சங்கள் :
    சமச்சீர் கல்வி.
    2௦ ஆண்டுகளுக்கு மேல் அனுபவமிக்க ஆசிரியர்கள்.
    மாணவர்களின் படிப்பிலும் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டும் ஆசிரியர்கள்.
    சிறப்பான வகுப்பறை சூழல்.
    நூலக வசதி.
    ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம்.
    அழகான கையெழத்து பயிற்சி.
    1-4 வகுப்புகளில் SABL செயல் வழிக் கற்றல் முறை.
    5 ம் வகுப்பில் SALM எளிய படைப்பாற்றல் கல்வி முறை.
    6-8 வகுப்புகளில் ALM படைப்பாற்றல் கல்வி முறை.
    வருடம் ஒரு முறை கல்வி சுற்றுலா.
    வருடம் இரண்டு முறை மருத்துவ பரிசோதனை.
    சதுரங்கம் (Chess) விளையாட்டில் பயிற்சி.
    CD மூலம் கல்வி போதனை.
    போட்டி தேர்வுக்கு சிறந்த பயிற்சி.
    எதிர்கால வளமான வாழ்க்கைக்கு சிறந்த அடிப்படை கல்வி.
    கற்றலில் இனிமை,புதுமை,தெளிவு.
    தன்னே கற்கும் தன்னம்பிக்கை.
    கராத்தே , யோகா , பரத நாட்டியம் ,கீ போர்டு ,ஓவிய வகுப்புகள்.
தமிழக அரசின் சலுகைகள்
    விலையில்லா பாடநூல்கள் ( 3 முறை )
    விலையில்லா நோட்டு புத்தகங்கள் ( 3 முறை )
    விலையில்லா சீருடைகள் ( 4 செட் )
    விலையில்லா காலனி.
    விலையில்லா புத்தகப்பை.
    விலையில்லா கணித கருவிப் பெட்டி.
    விலையில்லா வண்ண பென்சில்கள்.
    விலையில்லா நிலவியல் வரைபட நூல்.
    விலையில்லா பேருந்து பயண அட்டை.
    SC,MBC மாணவியருக்கு ஊக்கதொகை.
    மாற்று திறனாளி மாணவருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை.
    வருவாய் ஈட்டும் குடும்ப தலைவரை இழந்த பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை.
    13 வகை சாதம் + முட்டையுடன் மதிய உணவு.